
Find Clarity-Find Confidence
Find Your Path
Our Services
🕉️ ஜாதகப் பலன் (Horoscope Reading)
வான் மண்டலத்தில் சுழன்று கொண்டிருக்கும் கிரகங்களின் அமைப்பு, அவற்றின் தன்மைகள் மற்றும் அவை பூமியில் வாழும் உயிரினங்களின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஆராய்ந்து, ஒருவரின் கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்கால வாழ்க்கை குறித்து வழிகாட்டும் தெய்வீகக் கலையே ஜோதிட சாஸ்திரம் ஆகும்.
🕉️ பிரசன்ன ஆலோசனை (Prasannam Consultation)
ஒருவர் கேள்வி கேட்கும் அந்தத் துல்லியமான நேரத்தை அடிப்படையாகக் கொண்டு பிரசன்ன ஜாதகம் கணித்து, அவர் கேட்ட கேள்விக்கு சாதகமானதா அல்லது பாதகமானதா என்பதைத் தெளிவாகக் கூறும் முறையே பிரசன்ன ஜோதிடம் ஆகும்.
🪔 பரிகாரங்கள் (Remedies)
ஜாதகத்தில் உள்ள கிரக தோஷங்கள் மற்றும் அவற்றால் ஏற்படும் பாதிப்புகளின் தாக்கத்தை குறைத்து, வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்காக ஆலய வழிபாடு, மந்திரம், தானம் மற்றும் ஆன்மீக வழிமுறைகள் போன்ற பொருத்தமான பரிகாரங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன.
💍 திருமண பொருத்தம் (Marriage Compatibility)
மணமகன் மற்றும் மணமகளின் ஜாதகங்களை முழுமையாக ஆராய்ந்து, தினம், கணம், மகேந்திரம், ரஜ்ஜு, நாடி உள்ளிட்ட பாரம்பரிய பொருத்தங்களுடன், குடும்ப வாழ்க்கை, ஆரோக்கியம், சந்ததி மற்றும் நீண்டகால ஒற்றுமை ஆகியவற்றையும் மதிப்பீடு செய்து திருமண பொருத்தம் வழங்கப்படுகிறது.
📅 முகூர்த்தம் தேர்வு (Muhurtham Selection)
ஒவ்வொரு நாளிலும் நற்குணங்களும் தோஷங்களும் கலந்தே இருக்கும். நாள், நட்சத்திரம், திதி, யோகம், கரணம் போன்ற பஞ்சாங்க அம்சங்களையும், ஜாதகரின் ஜாதக அமைப்பையும் நன்கு ஆராய்ந்து, நற்குணங்கள் அதிகமாகவும் தோஷங்கள் குறைவாகவும் உள்ள நாளை திருமணம், கிரகப்பிரவேசம், தொழில் தொடக்கம் போன்ற சுபகாரியங்களுக்கு தேர்ந்தெடுத்து வழங்குவதே முகூர்த்தம் ஆகும்.
💼 தொழில் & வணிக ஆலோசனை (Career & Business Guidance)
ஜாதகரின் தசா, புத்தி மற்றும் கிரக நிலைகளை ஆராய்ந்து, எந்தத் துறையில் கல்வி, வேலை, தொழில் அல்லது வணிகம் மேற்கொண்டால் சிறந்த முன்னேற்றமும் வெற்றியும் கிடைக்கும் என்பதை வழிகாட்டும் சேவையாகும்.
💎 ரத்தின பரிந்துரை (Gemstone Recommendation)
ஜாதகத்தில் உள்ள கிரக பலம் மற்றும் பலவீனங்களை ஆராய்ந்து, ஜாதகருக்கு ஏற்ற இயற்கை ரத்தினங்களை பரிந்துரைக்கிறோம். சரியான ரத்தினத்தை முறையான ஆலோசனையின் பேரில் அணிவது கிரக சக்திகளை வலுப்படுத்த உதவும்.
🔢 எண் கணிதம் (Numerology)
"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு." — திருவள்ளுவர்
எண்களும் எழுத்துக்களும் மனித வாழ்க்கையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பெயர், பிறந்த தேதி மற்றும் அதிர்ஷ்ட எண்களை ஆராய்ந்து, வாழ்க்கையில் முன்னேற்றம், வெற்றி மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெற உதவும் வழிகாட்டுதல்களை வழங்கும் முறையே எண் கணிதம் (Numerology) ஆகும்.
🏡 வாஸ்து ஆலோசனை (Vastu Consultation)
வாஸ்து என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு பூமி, மனை, வசிப்பிடம் என்று பொருள். வீடு, அலுவலகம், தொழிற்சாலை அல்லது வணிக வளாகம் அமைந்துள்ள நிலத்தின் தன்மை, திசை அமைப்பு மற்றும் வாஸ்து விதிகளை ஆராய்ந்து, ஆரோக்கியம், மனநிம்மதி மற்றும் செழிப்பை மேம்படுத்தும் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
📜 ஜாதகம் எழுதுதல் (Horoscope Writing)
குழந்தை அல்லது நபரின் பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் ஆகிய விவரங்களின் அடிப்படையில், பஞ்சாங்க கணக்கீட்டின் மூலம் துல்லியமான பிறப்புச் ஜாதகம் தயாரித்து வழங்கப்படுகிறது.
🌐 ஆன்லைன் ஆலோசனை (Online Consultation
நேரில் வர இயலாதவர்களுக்காக தொலைபேசி, WhatsApp மற்றும் Video Call மூலம் உலகின் எந்த இடத்திலிருந்தும் ஜோதிட ஆலோசனை பெறும் வசதி வழங்கப்படுகிறது. அனைத்து ஆலோசனைகளும் முன்பதிவு அடிப்படையில் நடைபெறும்.
Book an Appointment
Horoscope Reading
Complete Birth Chart Analysis
Future Predictions, Education
Career, Job & Financial Guidance
Foreign opportunities
Health & Wellness Insights
Marriage, Family & Personal Life Advice
Dosha Analysis
Prasannam Consultation
No birth details required
Instant answers for specific questions
Guidance for difficult situations
Remedies (பரிகாரங்கள்)
Planetary remedies
Temple remedies
Mantra guidance
Donation and spiritual remedies
Marriage Compatibility (பொருத்தம்)
Love & Relationship Consultation
Horoscope matching
Compatibility Analysis
Marriage suitability
Dosha analysis
Best Time for Marriage
Muhurtham Selection
Marriage
Housewarming
Business inauguration
Vehicle purchase
Naming ceremony
Career & Business Guidance
Job change
Business growth
Investment guidance
Best timing for new ventures
Foreign Settlement Prediction
Numerology
Name analysis
Lucky numbers
Name correction
Baby Name Selection
Business name suggestions
Positive Energy Alignment
Gemstone Recommendation
Personalized Gemstone Selection
Lucky Stone Consultation
Wearing Method Guidance
Best Day to Wear
Authentic Gemstone Advice
Vastu Consultation
Home Vastu
Office Vastu
Plot selection
Factory and commercial Vastu
Energy Balance Assessment
Vastu Remedies
Online Consultation
Video call
Phone consultation
WhatsApp
Worldwide appointments
Why Choose Viswak Astro Vision
Personalized guidance
Confidential consultation
Practical and easy-to-follow remedies
Online and offline services
Experienced astrology consultation
Address:
Plot No.56, 6th Avenue, P Block, Anna Nagar, Chennai-600040
Tamil Nadu, India
Let's talk
CALL US
9363342093

